பேச்சு:இந்து சமயப் பிரிவுகள்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Jeevagv
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 4, 2012 அன்று வெளியானது. |
"ஈழத்தில் சைவமே முதன்மையானதாக உள்ளது" என்ற கருத்து இக்கட்டுரைக்கு அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. மற்ற நாடுகளில் இது முதன்மையாகவில்லையா? மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எப்படி?--Kanags 12:56, 27 செப்டெம்பர் 2007 (UTC)
"ஈழத்தில் சைவமே முதன்மையானதாக உள்ளது" என்ற கருத்து இந்த இடத்தில் பொருந்தவில்லை. இதை வேண்டுமானால், சைவம் பற்றிய விரிவாக்கத்தில் இணைக்கலாம். முதன்மைப் பக்கத்தில், பட்டியலுடும் இடத்தில் தேவையா? --ஜீவா
இந்தப் பக்கத்திற்கு மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. --Jeevagv 00:39, 1 நவம்பர் 2007 (UTC)