பேச்சு:இம்மானுவேல் காந்து
Untitled
தொகுதமிழில் -ண்ட் என முடியும்படி எழுதுவது இலக்கணப்பிழை. தலைப்பை இம்மானுவேல் காந்து என்றோ காண்டு /கண்டு/கந்து எனவெழுது ஏலும். இலக்கணப்பிழைகளுடன் உள்ள தலைப்புகள் இடுவதைத் தவிர்க்கவேண்டும்.--செல்வா (பேச்சு) 22:15, 14 மார்ச் 2017 (UTC)