என் பேராசிரியரின் கட்டுரை தொகு

இயந்திரங்களின் இயங்குவியல் (Kinematics of Machines) என்ற பாடத்திற்கான எனது பேராசிரியர் திரு. வே. சுந்தரேஸ்வரன் அவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி எப்படி தட்டச்சு செய்வது, வடிவமைப்பு, படிமம் இணைப்பது என்பனவற்றைச் சொல்லிக் கொடுத்து அவராகவே எழுதிய கட்டுரை இதுவாகும். :)

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:58, 29 செப்டெம்பர் 2011 (UTC)Reply
வாழ்த்துகள் சூர்யா மற்றும் பேரா. சுந்தரேஸ்வரன். நான் கிண்டிக் கல்லூரியில் படித்த காலத்தில் தமிழ் வழி பயிற்று இல்லையெனினும், தான் எடுக்கும் பாடங்களில், பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்ற மாணவர்களுக்காக தமிழில் கேள்வித் தாள்களை பேரா. சுந்தரேஸ்வரன் தயாரித்துத் தருவதைக் கண்டிருக்கிறேன். விக்கியில் அவரைக் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு விக்கிப்பீடியாவை அறிமுகப் படுத்திய சூர்யாவுக்கு என் பாராட்டுகள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:17, 29 செப்டெம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயங்கமைவு&oldid=886326" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயங்கமைவு" page.