பேச்சு:இயெவ்கேனி கசுபெர்சுக்கி


இயெவ்கேனி கசுபெர்சுக்கி எனத் தலைப்பை மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். உச்சேன் கசுபெர்சுக்கி என்பதில் உள்ள "உச்சேன்" என்பது சரியல்ல. இது "இயெவ்கேனி" என உச்சரிக்கப்படுகின்றது. உச்சரிப்பைக் கேட்க இங்கே செல்லுங்கள்: https://www.youtube.com/watch?v=fI4LkLahdH0 --சி.செந்தி (உரையாடுக) 03:10, 29 மே 2018 (UTC)Reply

அவ்வாறே நகர்த்தியாயிற்று. நன்றிகள் பல !--மணியன் (பேச்சு) 06:33, 30 மே 2018 (UTC)Reply
மாற்றியதற்கு மிக்க நன்றி.--சி.செந்தி (உரையாடுக) 23:51, 31 மே 2018 (UTC)Reply
Return to "இயெவ்கேனி கசுபெர்சுக்கி" page.