பேச்சு:இரஞ்சித் சிங்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic தகவல் முரண்பாடு
தகவல் முரண்பாடு
தொகுஇக்கட்டுரையில் ரஞ்சித் சிங் கோகினூர் வைரத்தை பிரித்தானியாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததாக பிரித்தானிய ஒலிபரப்புச் சேவை கூறும் தகவலை ஆதாரமாகக் காட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் en:Ranjit Singh ஆங்கிலக் கட்டுரையில் Ranjit Singh willed the Koh-i-Noor to Jagannath Temple in Puri, Odisha in 1839 (அஃதாவது, 1839 ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் ஒடிசாவின் பூரியிலுள்ள சகன்னாதர் ஆலயத்துக்கு கோகினூர் வைரத்தைச் சாசனமாக வழங்கினான்) என்று கூறி அதற்கு ஆதாரமாக The Real Ranjit Singh; by Fakir Syed Waheeduddin, published by Punjabi University, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7380-778-7, 1 Jan 2001, 2nd ed என்ற வரிகள் தரப்பட்டிருக்கின்றன.--பாஹிம் (பேச்சு) 15:10, 29 சூலை 2016 (UTC)
- கட்டுரையில் இந்த முரண்பாட்டைத் தெரிவிக்கலாம். ஆனாலும், பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதால் அத்தகவலுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 00:28, 30 சூலை 2016 (UTC)