பேச்சு:இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath
கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர் என்பது தானே அவர் பட்டப்பெயருடன் கூடிய முழுப்பெயர் . அனைத்து முத்தரைய சிற்றரசர்களும் கள்வர் பட்டத்தை பெயருக்கு முன் தாங்கியவர்கள்.மேலும் அவர்கள் குறு நில சிற்றரசர்கள்.−முன்நிற்கும் கருத்து Rajmaruthavel (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
இக்கட்டுரையின் தலைப்பு "இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்" என்று இருப்பதே சரியானது என்பதால் தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 17:39, 23 மே 2020 (UTC)
- @Rajmaruthavel: அப்படியா?? அதற்கான சான்றை தாருங்கள், கட்டுரையில் இணைத்து விடலாம்..-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:26, 24 மே 2020 (UTC)