பேச்சு:இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Shanmugamp7
இராணுவ மற்றும் துணை இராணுவத்தினர் என்று எழுதுவது பொருத்தமாக இல்லை.
- இராணுவம், துணை இராணுவத்தில் உள்ளோர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்
என்பது போல் பெயர் வைக்கலாம். வேண்டுமானால் மற்றும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், தேவை இல்லை. --இரவி (பேச்சு) 15:23, 21 மே 2012 (UTC)
- ஆயிற்று --சண்முகம் (பேச்சு) 17:16, 21 மே 2012 (UTC)