இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது இராணுவத்தினர், துணை இராணுவத்தினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நாடுகள் தங்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் மேம்பாட்டிற்கு உபயோகிக்கும் படை வீரர்களையும் உள்ளடக்கியது. இங்கு நாடுகள் என்னும் பதம் இறையாண்மையுள்ள அல்லது மற்ற சில நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைக் குறிக்கும்.

பணியிலுள்ள படைவீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் (2009)

பட்டியல்

தொகு

இந்த பட்டியலில் உள்ள நெடுவரிசைகளின் தலைப்பை சொடுக்குவதன் அத்தலைப்பை பொறுத்து வரிசைப்படுத்தலாம்:

  • நாடுகளின் பெயர்கள் அவற்றின் தேசியக் கொடியை அடுத்து உள்ளது..
  • செயலில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை என்பது இராணுவத்தில் முழு நேரமாக பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கையாகும்.
  • இருப்பிலுள்ள படைகளின் எண்ணிக்கை என்பது தேவைப்படும் போது வேண்டிய இடங்களுக்குச் செல்லக்கூடிய இருப்பிலுள்ள படைவீரர்களைக் குறிக்கும்.
  • துணை இராணுவப் படைகளில் உள்ள வீரர்கள், ஒரு தேசத்தின் அதிகாரப்பூர்வ இராணுவ படைகளாகக் கருதப்படாத ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் ஆவர்.
  • மொத்த இராணுவ மற்றும் துணை இராணுவ படை வீரர்களின் எண்ணிக்கை, மற்றும் ஆயிரம் பேர்களுக்கு படைவீர்களின் விகிதம்

உலகில் உள்ள இராணுவ படைகளின் எண்ணிக்கை அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பதால், இந்த எண்ணிக்கை தோராயமானதே.

178 நாடுகளில் பல நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன, முக்கியமாக மிக அதிக படை வீரர்களைக் கொண்ட கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையிலான துணை இராணுவப் படைகள், குடிமக்கள், காவலர்களை அவற்றின் இருப்பிலுள்ள படை வீரர்களாக வைத்துள்ளன. இத்தாலி, ஜப்பான் போன்ற சில நாடுகள் தன்னார்வலர்களை மட்டுமே அவற்றின் ஆயுதப் படைகளில் வைத்துள்ளன. ஐஸ்லாந்து, பனாமா போன்ற நாடுகள் தேசிய இராணுவம் என்று ஏதும் இல்லையெனினும் துணை இராணுவப் படைகளை மட்டும் வைத்துள்ளனர்.

கொடி நாடு செயலிலுள்ள இராணுவம் இருப்பிலுள்ள படை வீரர்கள் துணை இராணுவம் மொத்தம் 1000 பேர்களுக்கு மொத்தம் 1000 பேர்களுக்கு செயல்பாட்டிலுள்ளவர்கள்
  ஆப்கானிஸ்தான் 164,000 0 0 1,64,000 5.8 5.8
  அல்பேனியா 14,295 0 500 14,795 4.1 3.9
  அல்ஜீரியா 1,47,000 1,50,000 1,87,200 4,84,200 14.2 4.3
  அங்கோலா 1,07,000 0 10,000 1,17,000 9.1 8.4
  அன்டிகுவாவும் பர்புடாவும் 170 75 0 245 2.9 2
  அர்ஜென்டினா 73,100 0 31,240 1,04,340 2.6 1.8
  ஆர்மீனியா 46,684 2,10,000 4,748 2,61,432 88.1 15.7
  ஆத்திரேலியா 57,500 25,000 0 82,500 3.9 2.7
  அவுஸ்திரியா 27,300 1,95,000 9,400 2,31,700 28.2 3.3
  அஸர்பைஜான் 66,940 3,00,000 15,000 3,81,940 46.4 8.1
  பகாமாசு 860 0 0 860 2.8 2.8
  பாகாரேயின் 8,200 0 11,260 19,460 26.7 11.3
  வங்காளதேசம் 1,57,053 0 63,900 2,20,953 1.4 1
  பார்படோசு 610 430 0 1,040 3.7 2.1
  பெலாரஸ் 72,940 2,89,500 1,10,000 4,72,440 49 7.6
  பெல்ஜியம் 38,452 2,040 0 40,492 3.9 3.7
  பெலீசு 1,050 700 0 1,750 5.7 3.4
  பெனின் 4,750 0 2,500 7,250 0.8 0.5
  பூட்டான் 5,445 0 555 6,000 8.5 7.7
  பொலிவியா 46,100 0 37,100 83,200 8.5 4.7
  பொசுனியா எர்செகோவினா 11,099 0 0 11,099 2.4 2.4
  பொட்ஸ்வானா 9,000 0 1,500 10,500 5.3 4.5
  பிரேசில் 3,27,710 13,40,000 0 16,67,710 8.4 1.6
  புரூணை 7,000 700 2,250 9,950 25.6 18
  பல்கேரியா 34,975 3,02,500 34,000 3,71,475 51.6 4.9
  புர்கினா பாசோ 11,200 0 250 11,450 0.7 0.7
  புருண்டி 20,000 0 31,050 51,050 5.4 2.1
  கம்போடியா 1,24,300 0 67,000 1,91,300 13.2 8.6
  கமரூன் 14,100 0 9,000 23,100 1.2 0.7
  கனடா 68,250 55,150 4,554 1,27,954 3.8 2[1]
  கேப் வேர்டே 1,200 0 0 1,200 2.8 2.8
  மத்திய ஆபிரிக்கக் குடியரசு 2,150 0 1,000 3,150 0.7 0.5
  சாட் 25,350 0 9,500 34,850 3.4 2.5
  சிலி 60,560 40,000 41,500 1,42,060 8.6 3.6
  சீன மக்கள் குடியரசு 22,85,000 8,00,000 15,00,000 45,85,000 3.4 1.7[2][3]
  கொலம்பியா 2,85,220 61,900 1,44,097 4,91,217 11.2 6.5
  கோஸ்ட்டா ரிக்கா 0 0 9,800 9,800 2.3 0
  குரோசியா 18,600 21,000 3,000 42,600 9.5 4.1
  கியூபா 49,000 11,59,000 26,500 12,34,500 107.8 4.3
  சைப்ரஸ் 10,050 50,000 750 60,800 56 9.3
  செக் குடியரசு 17,932 0 10,988 28,920 2.8 1.8
  ஐவரி கோஸ்ட் 17,050 10,000 1,500 28,550 1.4 0.8
  கொங்கோ 1,51,251 0 1,400 1,52,651 2.2 2.2
  டென்மார்க் 26,585 53,507 0 80,092 14.6 4.8
  சிபூட்டி, டிச்யிபூட்டி 12,000 2,000 2,450 16,450 18.2 13.2
  டொமினிக்கன் குடியரசு 49,910 0 15,000 64,910 6.7 5.2
  ஈக்குவடோர் 57,983 1,18,000 400 1,76,383 12.1 4
  எகிப்து 4,68,500 4,79,000 3,97,000 13,44,500 17 5.9
  எல் சல்வடோர் 15,500 9,900 17,000 42,400 5.9 2.2
  எக்குவடோரியல் கினி 1,320 0 2,000 3,320 5.2 2.1
  எரித்திரியா 2,01,750 1,20,000 0 3,21,750 57 35.7
  எஸ்தோனியா 4,750 25,000 10,766 40,516 31.2 3.7
  எதியோப்பியா 1,38,000 0 0 1,38,000 1.6 1.6
  பிஜி 3,500 6,000 0 9,500 10.1 3.7
  பின்லாந்து 22,600 3,61,500 7,550 3,91,650 74.6 4.3
  பிரான்சு 3,52,771 70,300 46,390 4,69,461 7.3 5.5
  கேபான் 4,700 0 2,000 6,700 4.4 3.1
  கம்பியா 800 0 0 800 0.4 0.4
  சியார்சியா (நாடு) 21,150 0 11,700 32,850 7.5 4.8
  ஜெர்மனி 2,50,613 2,00,812 0 4,51,425 5.5 3
  கானா 15,500 0 0 15,500 0.6 0.6
  கிரீஸ் 1,77,600 2,80,000 4,000 4,61,600 43 16.5
  குவாத்தமாலா 15,212 63,863 18,536 97,611 7.4 1.1
  கினி 12,300 0 7,000 19,300 1.9 1.2
  கினி-பிசாவு 4,450 0 2,000 6,450 4.2 2.9
  கயானா 1,100 670 1,500 3,270 4.3 1.5
  கெயித்தி 0 0 2,000 2,000 0.2 0
  ஹொண்டுராஸ் 12,000 60,000 8,000 80,000 10.2 1.5
  அங்கேரி 29,450 44,000 12,000 85,450 8.6 3
  ஐஸ்லாந்து 0 0 130 130 0.4 0
  இந்தியா 13,25,000 21,42,821 13,00,586 47,68,407 3.9 1.1
  இந்தோனீசியா 3,02,000 4,00,000 2,80,000 9,82,000 4.1 1.3
  ஈரான் 5,23,000 18,00,000 15,10,000 38,33,000 57.7 7.9
  ஈராக் 1,91,957 0 3,86,312 5,78,269 20 6.6
  அயர்லாந்து 10,460 14,875 0 25,335 5.5 2.3
  இஸ்ரேல் 1,76,500 5,65,000 8,050 7,49,550 103.6 24.4
  இத்தாலி 2,93,202 41,867 1,42,933 4,78,002 8.2 5
  யமேக்கா 2,830 953 0 3,783 1.3 1
  யப்பான் 2,30,300 41,800 12,250 2,84,350 2.2 1.8
  ஜோர்தான் 1,00,500 65,000 10,000 1,75,500 28 16
  கசக்ஸ்தான் 49,000 0 31,500 80,500 5.2 3.2
  கென்யா 24,120 0 5,000 29,120 0.7 0.6
  கொசோவோ 2,800 800 0 3,600 2.1 1.6
  குவைத் 15,500 23,700 7,100 46,300 17.2 5.8
  கிர்கிஸ்தான் 10,900 0 9,500 20,400 3.8 2
  லாவோஸ் 29,100 0 1,00,000 1,29,100 18.9 4.3
  லத்வியா 5,745 10,866 0 16,611 7.4 2.6
  லெபனான் 59,100 2,32,635 20,000 3,11,735 77.6 14.7
  லெசோத்தோ 2,000 0 0 2,000 0.9 0.9
  லைபீரியா 2,400 0 0 2,400 0.7 0.7
  லிபியா 76,000 40,000 0 1,16,000 18.3 12
  லித்துவேனியா 8,850 6,700 14,600 30,150 8.5 2.5
  லக்சம்பேர்க் 900 0 612 1,512 3.1 1.8
  மடகாஸ்கர் 13,500 0 8,100 21,600 1 0.7
  Malawi 5,300 0 1,500 6,800 0.5 0.4
  மலேசியா 2,96,300 24,600 3,20,900 12.5
  மாலி 7,350 0 7,800 15,150 1.1 0.5
  மால்ட்டா 1,954 167 0 2,121 5.2 4.8
  மௌரித்தானியா 15,870 0 5,000 20,870 6.7 5.1
  மொரீசியஸ் 0 0 2,000 2,000 1.6 0
  மெக்சிகோ 2,67,506 39,899 36,500 3,43,905 3.1 2.4
  மால்டோவா 5,998 66,000 2,379 74,377 17.2 1.4
  மொனாக்கோ 0 0 255 255 7.2 0
  மங்கோலியா 10,000 1,37,000 7,200 1,54,200 50.7 3.3
  மாண்ட்டெனெக்ரோ 3,127 0 10,100 13,227 19.7 4.7
  மொரோக்கோ 3,25,000 1,50,000 50,000 5,25,000 16.8 10.4
  மொசாம்பிக் 11,200 0 0 11,200 0.5 0.5
  மியான்மார் 4,06,000 0 1,07,250 5,13,250 10.7 8.4
  நமீபியா 9,200 0 6,000 15,200 7.2 4.4
  நேபாளம் 95,753 0 62,000 1,57,753 5.5 3.4
  நெதர்லாந்து 61,302 3,339 3,000 67,641 4 3.7
  நியூசிலாந்து 9,702 2,249 0 11,951 2.8 2.3
  நிக்கராகுவா 12,000 0 0 12,000 2 2
  நைஜர் 5,300 0 5,400 10,700 0.7 0.3
  நைஜீரியா 80,000 0 82,000 1,62,000 1.1 0.5
  வட கொரியா 11,06,000 82,00,000 1,89,000 94,95,000 418.9 48.8
  வட சைப்பிரசு 5,000 26,000 150 31,150 117.5 18.9
  நோர்வே 24,025 45,250 0 69,275 14.9 5.2
  ஓமான் 42,600 0 4,400 47,000 13.8 12.5
  பாக்கிஸ்தான் 6,17,000 5,13,000 3,04,000 14,34,000 8.2 3.5
  பாலஸ்தீனம் 0 0 56,000 56,000 14 0
  பனாமா 0 0 12,000 12,000 3.6 0
  பப்புவா நியூ கினி 3,100 0 0 3,100 0.5 0.5
  பராகுவே 10,650 1,64,500 14,800 1,89,950 27.2 1.5
  பெரு 1,14,000 1,95,000 77,000 3,86,000 13.1 3.9
  பிலிப்பைன்ஸ் 1,20,000 1,71,000 40,500 3,31,500 3.4 1.2
  போலந்து 99,778 10,000 28,100 1,37,878 3.6 2.6
  போர்த்துக்கல் 43,330 2,10,900 47,700 3,01,930 28.2 4
  கட்டார் 11,800 0 0 11,800 13.4 13.4
  மாசிடோனிய குடியரசு 8,000 4,850 0 12,850 6.2 3.9
  கொங்கொ குடியரசு 10,000 0 2,000 12,000 3 2.5
  ருமேனியா 73,350 45,000 79,900 1,98,250 8.9 3.3
  உருசியக் கூட்டரசு 10,27,000 754,000 449,000 22,30,000 15.9 7.3
  ருவாண்டா 33,000 0 2,000 35,000 3.3 3.1
  செயின்ட் கிட்ஃசு மற்றும் நெவிசு 70 130 119 319 6.2 1.4
  சவூதி அரேபியா 2,33,500 0 15,500 2,49,000 8.7 8.1
  செனகல் 13,620 0 5,000 18,620 1.4 1
  செர்பியா 40,000 50,171 0 90,171 12.2 5.4
  சிஷெல்ஸ் 200 0 450 650 7.4 2.3
  Sierra Leone 10,500 0 0 10,500 2 2
  சிங்கப்பூர் 72,500 3,56,500 93,800 5,22,800 112.2 15.6
  சிலவாக்கியா 16,531 0 0 16,531 3 3
  சுலோவீனியா 7,200 3,800 4,500 15,500 7.7 3.6
  சோமாலியா 2,000 0 0 2,000 0.2 0.2
  சோமாலிலாந்து 15,350 0 0 15,350 4.4 4.4
  தென்னாபிரிக்கா 62,082 15,071 12,382 89,535 1.8 1.3
  கொரியக் குடியரசு 6,87,000 80,00,000 4,500 86,91,500 173.6 13.7
  ஸ்பெயின் 1,28,013 3,19,000 80,210 5,27,223 13 3.2
  இலங்கை 1,60,900 35,900 62,200 2,59,000 12.1 7.5
  சூடான் 1,09,300 85,000 17,500 2,11,800 5.2 2.7
  சுரிநாம் 1,840 0 0 1,840 3.8 3.8
  Swaziland 3,000 0 644 3,644 3.1 2.5
  சுவீடன் 13,050 2,42,000 800 2,55,850 28.2 1.4
  சுவிட்சர்லாந்து 22,059 1,74,071 80,000 2,76,130 36.3 2.9
  சிரியா 3,25,000 3,14,000 1,08,000 7,47,000 34.3 14.9
  சீனக் குடியரசு 2,90,000 16,57,000 17,000 19,64,000 85.5 12.6
  தஜிகிஸ்தான் 8,800 0 7,500 16,300 2.2 1.2
  தான்சானியா 27,000 80,000 1,400 1,08,400 2.6 0.7
  தாய்லாந்து 3,05,860 2,45,000 1,13,700 6,64,560 10.1 4.6
  திமோர் லெசுத்தே 1,332 0 0 1,332 1.3 1.3
  தோகோ 8,550 0 750 9,300 1.5 1.4
  திரினிடாட் டொபாகோ 4,063 0 0 4,063 3.3 3.3
  துனீசியா 35,800 0 12,000 47,800 4.6 3.4
  துருக்கி 666,576 3,78,700 1,52,200 11,97,476 15.6 8.7
  துர்க்மெனிஸ்தான் 22,000 0 0 22,000 4.5 4.5
  உகண்டா 45,000 0 1,800 46,800 1.4 1.4
  உக்ரேன் 1,29,925 10,00,000 84,900 12,14,825 26.6 2.8
  ஐக்கிய அரபு அமீரகம் 51,000 0 0 51,000 10.6 10.6
  ஐக்கிய இராச்சியம் 1,97,780 2,12,400 0 4,10,180 6.7 3.2
  ஐக்கிய அமெரிக்கா 14,58,219 14,58,500 11,035 29,27,754 9.3 4.7
  உருகுவே 24,621 0 920 25,541 7.3 7
  உஸ்பெகிஸ்தான் 67,000 0 20,000 87,000 3.2 2.4
  வனுவாட்டு 0 0 300 300 1.3 0
  வெனிசுலா 1,15,000 8,000 0 1,23,000 4.6 4.3
  வியட்நாம் 4,55,000 50,00,000 40,000 54,95,000 62 5.1
  யேமன் 66,700 0 71,200 1,37,900 6 2.9
  சாம்பியா 15,100 3,000 1,400 19,500 1.6 1.3
  சிம்பாப்வே 29,000 0 21,800 50,800 4.5 2.5

Not included in list are the militaries of Abkhazia, Nagorno-Karabakh, San Marino, and South Ossetia.

குறிப்புகள்

தொகு
  1. ^ The paramilitary personnel of Bhutan includes 555 officers from Royal Bhutan Police.
  2. ^ Paramilitary activities in Brazil are forbidden by the Brazilian Federal Constitution.[4]
  3. ^ The reserve personnel of Cuba includes 1,120,000 paramilitary from Youth Labour Army, Civil Defence and Territorial Troops Militia.
  4. ^ The reserve personnel of Finland includes 11,500 paramilitary from Finnish Border Guard.
  5. ^ The active personnel of France includes National Gendarmerie, a military institution part of French Armed Forces.
  6. ^ The reserve personnel of India includes 987,821 paramilitary from Indian Home Guard and Civil Defence.
  7. ^ The reserve personnel of Iran includes Basij, a paramilitary militia with claimed membership of 12.6 million (including women and children), which after mobilization can reach about 1,000,000 people able to fight.
  8. ^ The active personnel of Italy includes Carabinieri, a military institution part of Italian Armed Forces.
  9. ^ The reserve personnel of Latvia includes 10,866 paramilitary from Latvian National Guard.
  10. ^ The reserve personnel of Malaysia includes 244,700 paramilitary from People's Volunteer Corps.
  11. ^ The reserve personnel of North Korea includes 3,500,000 paramilitary from Worker-Peasant Red Guard.
  12. ^ The personnel of Palestinian National Authority includes only organisations under the Directorate of Police Force; personnel strength figures for the various Palestinian groups in Gaza Strip, such as Hamas, are not known.
  13. ^ The reserve personnel of Peru includes 7,000 paramilitary from Ronda Campesina.
  14. ^ The reserve personnel of Philippines includes 40,000 paramilitary from Citizen Armed Force Geographical Unit.
  15. ^ The potential reserve personnel of Russia may be as high as 20 million, depending on how the figures are counted.
  16. ^ The paramilitary personnel of Saint Kitts and Nevis includes 119 members of the Cadet Corps.
  17. ^ The reserve personnel of Singapore includes 44,000 paramilitary from Singapore Police Force and Civil Defence Force.
  18. ^ The reserve personnel of South Korea includes 3,500,000 paramilitary from Homeland Reserve Forces.
  19. ^ The reserve personnel of Sri Lanka includes 30,400 paramilitary from Sri Lanka Police Service.
  20. ^ The reserve personnel of Sudan includes 85,000 paramilitary from Popular Defence Force.
  21. ^ The paramilitary personnel of Swaziland includes 644 offices from Royal Swaziland Police.
  22. ^ The reserve personnel of Sweden includes 42,000 paramilitary from the Home Guard.
  23. ^ The reserve personnel of Thailand includes 45,000 paramilitary from National Security Volunteer Corps.
  24. ^ The reserve personnel of Vietnam includes 5,000,000 paramilitary from People's Public Security and Civil Defense.

மேற்கோள்கள்

தொகு
  1. "DND/CF | Backgrounder | Recruiting and Retention in the Canadian Forces". Forces.gc.ca. Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.
  2. "Military Strength of சீனா". Globalfirepower.com. 2012-01-24. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. John Pike (2011-07-28). "People's Armed Police - Chinese Intelligence Agencies". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Brazilian Federal Constitution பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம், Article 5, Section XVII

புத்தக விவரணம்

தொகு

மேலும் படிக்க

தொகு