கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள்
கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் (ஹன்குல்: 대한민국 국군; ஹன்ஜா: 大韓民國國軍; Revised Romanization: Daehanminguk Gukgun) அல்லது ROK ஆயுதப் படைகள், ஆனது கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் ஆகும்.
இது கீழ்காணும் கிளைகளை கொண்டுள்ளது:
- கொரியக் குடியரசின் இராணுவம் (대한민국 육군; 大韓民國陸軍: Daehanminguk Yukgun)
- கொரியக் குடியரசின் கடற்படை (대한민국 해군; 大韓民國海軍;Daehanminguk Haegun)
- கொரியக் குடியரசின் மெரைன் கார்ப்ஸ் (대한민국 해병대; 大韓民國海兵隊;Daehanminguk Haebyeongdae)
- கொரியக் குடியரசின் வான்படை (대한민국 공군; 大韓民國空軍; Daehanminguk Gonggun)
மற்றும்:
- கொரியக் குடியரசின் இருப்பு படைகள்\ (대한민국 예비군; 大韓民國豫備軍; Daehanminguk Yebigun)
கொரியத் தீபகற்பத்தின் பிரிவினையைத் தொடர்ந்து 1948ல் இது உருவாக்கப்பட்டது. தென் கொரிய ஆயுதப் படைகளானது, 2011ல் 3,850,000 (650,000 active force and 3,200,000 regular reserve).[1] படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய, நிலையான ஆயுதப் படைகளில் ஒன்றாகும்.