உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்
உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் [3] (உருசியம்: Вооружё́нные си́лы Росси́йской Федера́ции Transliteration: Voruzhonnije síly Rossíyskoj Federátsii) ஆனது சோவியத் ஒன்றியம் பிரிந்த பிறகு, உருவாக்கப்பட்ட உருசியாவின் இராணுவப் படைகளாகும். 7 மே 1992 ல் போரிஸ் எல்ட்சின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை உருவாக்கவும், சோவியத்தின் ஆயுதப்படைகளின் வீரர்களை ரஷ்ய சோவியத் கூட்டரசு சமூக குடியரசின் பகுதிகளில் உருசியக் கூட்டரசின் கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தவும் வழிசெய்யும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 IISS Military Balance 2010, p. 222
- ↑ ", http://www.sipri.org/research/armaments/milex/resultoutput/milex_15/the-15-countries-with-the-highest-military-expenditure-in-2011-table/view "The 15 countries with the highest military expenditure in 2011"". Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-05-30.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-21. பார்க்கப்பட்ட நாள் 2012-05-30.
- ↑ Greg Austin & Alexey Muraviev, The Armed Forces of Russia in Asia, Tauris, 2000, p.130
வெளியிணைப்புகள்
தொகு- Russian Ministry of Defense பரணிடப்பட்டது 2020-06-04 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Russia's Military Analysis A very comprehensive online database of modern Russian arms and military technologies. Website also has discussion forums, videos and more.
- Russia Military Guide Includes satellite photos of bases.
- British Conflict Studies Research Centre papers on Russian armed forces
- kamouflage.net பரணிடப்பட்டது 2015-08-01 at the வந்தவழி இயந்திரம் Camouflage uniforms used by Russian Federation armed forces
- "Что такое современная армия России" (in Russian). Kommersant. 2005. http://www.kommersant.ru/doc.aspx?DocsID=548978. பார்த்த நாள்: 2008-09-20.
- Boy with reattached legs joins Russian army (RT article)