பேச்சு:இராமநாதபுரம் அரண்மனை

இராமநாதபுரம் அரண்மனை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராமநாதபுரம் அரண்மனை என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தகவல்

தொகு

சேதுபதி ராஜாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை இராமலிங்க விலாசம் என்றும் அழைக்கபடுகிறது. இது ஏறத்தாழ மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். இங்குதான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் துரையுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலம்.. - இக்கட்டுரையில் உள்ள இப்பகுதி இராமநாதபுரம் அரண்மனையும் இராமலிங்க விலாசமும் ஒன்றே என்னும் மயக்கத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. இராமலிங்க விலாசமானது இராமநாதபுரம் அரண்மனையின் ஒரு பகுதி மட்டுமே. எனவே மேற்கண்ட பகுதியை நீக்கிவிட்டு இராமநாதபுரம் அரண்மனையைப் பற்றிய கட்டுரையை எழுதியிருக்கிறேன். --பொன்னிலவன் (பேச்சு) 11:21, 7 ஏப்ரல் 2013 (UTC)

Return to "இராமநாதபுரம் அரண்மனை" page.