|
இராமாயணம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
|
இராமாயணம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
|
இராமாயணம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
வெளி இணைப்பில் காட்டப்படுள்ள மதுரைத் திட்டத்தில்
தமிழ் ஆர்வலர், தமிழ் நல் அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்கள்,
பிற மொழி ஒலிகளைத் தமிழில் வழங்க
நான் முன்வவைத்த முறையை ஆண்டிருப்பதைப் பாருங்கள்:
g='க், j='ச், D(.d)='ட், d('dh')='த், b='ப், f='வ், h=ஃ, s=^ச், S(sh/.s)=~ச்
Jane Goodall அவர்களின் பெயரை எளிதாக அதிக ஒலித்திரிபு இல்லாமல் 'சேன் 'கு'ட்டால் என குறிக்கலாம்.
நான் முன்வைத்ததால் வலியுறுத்துகிறேன் என்று எண்ணாதீர்கள். தமிழில் மிக எளிதாக
பிற மொழி ஒலிகளை குறிக்க இது ஒரு நல்ல முறை. தமிழில் அதன் அகர வரிசையில் இருக்கும் எழுத்துக்களைத்தவிர வேறு எந்த புது எழுத்துக்களும் (ஒலித்திருபுக் குறியீடு தவிர) கற்கத்தேவை இல்லை. ஏனோ தமிழ் விக்கி ஆர்வலர்கள் இத்திட்டத்தின் பயன்விளைவுகளை உணர வில்லை.--செல்வா 18:58, 7 ஜனவரி 2007 (UTC)
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 00:59, 14 மே 2007 (UTC)Reply