பேச்சு:இரும்புதலை திரிலோகநாதர் கோயில்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

இரும்புத் தலை?--பாஹிம் (பேச்சு) 12:30, 13 நவம்பர் 2018 (UTC)Reply

வணக்கம், பாஹிம் பூ.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் இவ்வூர் இரும்புதலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிலவிடங்களில் இரும்புத்தலை என்று எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பக்கம் 217)இரும்புதலை, இரும்புத்தலை இரு சொற்களும் இடைவெளியின்றி எழுதப்பட்டுள்ளது. இரும்புதல் (இரும்புதலை) தளத்திலும் இவ்வகையில் குறிப்பு காணப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:40, 13 நவம்பர் 2018 (UTC)Reply

Return to "இரும்புதலை திரிலோகநாதர் கோயில்" page.