பேச்சு:இலாகூர்
Latest comment: 6 மாதங்களுக்கு முன் by Sridhar G in topic மொழி முதலெழுத்து தலைப்பு மாற்றம் தேவையா?
மொழி முதலெழுத்து தலைப்பு மாற்றம் தேவையா?
தொகுஇலாகூர் அருங்காட்சியகம் என்ற கட்டுரையில் லாகூர் என்ற சொல்லுக்கு மொழி முதலெழுத்து இருப்பதைக் கண்டேன், ஆதலால் இதை இலாகூர் என்று மாற்ற வேண்டுமா? தெளிவுபடுத்துக @சா அருணாசலம், @Balu1967, @Sridhar G ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 16:45, 25 ஏப்பிரல் 2024 (UTC)
- ஆம். இலாகூர் என்று மாற்றப்பட வேண்டும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:51, 25 ஏப்பிரல் 2024 (UTC)
- ஆம், மாற்றலாம். கூடுதல் தகவலுக்கு காண்க மொழிமுதல் எழுத்துக்கள் ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:05, 26 ஏப்பிரல் 2024 (UTC)