பேச்சு:ஈயம்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

உலோகம் என்பதை மாழை என்று செல்வா எனது நூல் ஒன்றில் தமிழ்ப்படுத்தியிருந்தார். இங்கும் உலோகம் என்று வருமிடத்தில் மாழை என்று பயன்படுத்தலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:51, 9 சூன் 2011 (UTC)Reply

கண்டிப்பாகத் தவறில்லை. இரு சொற்களையுமே கட்டுரைகளில் பயன்படுத்தலாம். உலோகம் = தமிழ்நாட்டுப் பாடநூல் வழக்கு, மாழை = இலங்கையில் பயன்படுத்தப்படும் வழக்கு. குழப்பம் நேரக்கூடாது என்றுதான் இரண்டையும் பயன்படுத்துதல் நிகழ்கிறது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:11, 9 சூன் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈயம்&oldid=2531178" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஈயம்" page.