பேச்சு:ஈழப்போரில் இந்தியாவின் பங்கு

ஈழப்போரில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பு கூடிய பொருத்தமாக வரலாம். இந்தியா தன் நலங்களுக்கான தானாகவு, தமிழ்த் தரப்பு, அரச தரப்பு வேண்டுதல்களுக்காகவும் பங்கெடுத்துள்ளது. இதை தலையீடு என்று மட்டும் செல்ல முடியாது. --Natkeeran (பேச்சு) 13:37, 15 சூலை 2013 (UTC)Reply

நன்றி. அவ்வாறே மாற்றிவிடுங்கள். என்னால் மாற்ற முடியாதுள்ளது. --Tamil23 (பேச்சு) 09:55, 16 சூலை 2013 (UTC)Reply


ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு
ஈழப்போர் பகுதி
நாள் 1987 - 24 மார்ச் 1990
இடம் இலங்கை
இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படை வெளியேறல், ஈழப்போர் தொடர்தல், விடுதலைப் புலிகளினதும் இலங்கை அரசினதும் தந்திரோபாய வெற்றி
பிரிவினர்
இந்திய அமைதி காக்கும் படை
இலங்கை இராணுவம்
தமிழீழம்தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
இந்தியா ஆர், வெங்கட்ராமன்
இந்தியா ராஜீவ் காந்தி
இந்தியா வி. பி. சிங்
இந்தியா ஹரிராட் சிங்
இந்தியா அசோக் கே. மேத்தா
தமிழீழம் வேலுப்பிள்ளை பிரபாகரன்
இழப்புகள்
இந்தியப்படை: 1,000+ சாவு
இலங்கைப்படை: 26 சாவு ; 578 காயம்
புலிகள்: 8000+ சாவு

வார்ப்புரு:Campaignbox Indian Peace Keeping Force வார்ப்புரு:Campaignbox Sri Lankan Civil War

மேற் சுட்டப்பட்ட வார்ப்புரு அமைதிப்படை காலத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறது. அதற்கு முன்னர், பின்னர் என்று இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் அழிவிற்கு இந்தியப் படைத்துறையின் படை நடவடிக்கைகளும் உதவிகளும் முக்கியமானவை. --Natkeeran (பேச்சு) 13:15, 17 சூலை 2013 (UTC)Reply
Return to "ஈழப்போரில் இந்தியாவின் பங்கு" page.