உசிலம்பட்டி பெயர்க்காரணம் : உசிலை (அரப்பு) மரம் அதிகமாக இருந்ததால் உசிலம்பட்டி ஆயிற்று என என் தாயார் சொல்லியிருக்கிறார். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 09:50, 20 சனவரி 2011 (UTC) ஊசியிலை என்ற பெயர்க்காரணம் சரி என்று தோன்றவில்லை.Reply

ஊசியிலை என்பது கருவேல மரங்களைக் குறிக்காது. குறிக்கும் என்று கொண்டாலும் கருவேலம்பட்டி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:45, 2 நவம்பர் 2012 (UTC)Reply

சட்டமன்ற உறுப்பினர் பெயர் தவறாக உள்ளது

தொகு

உசிலம்பட்டிக்கான தகவற்சட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெயர் எஸ்.ஓ.ராமசாமி (பார்வார்டு பிளாக்கு) என்று இருக்கிறது. இது தவறான தகவல். தற்போது பி.வி.கதிரவன் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதை மாற்றம் செய்து சரியான தகவலைச் சேர்க்க வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:35, 20 நவம்பர் 2012 (UTC)Reply

தகவற் சட்டத்தில் இடம் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பெயர் மாற்றம் செய்யப்படாமலிருப்பது வருந்தத் தக்கது. கடந்த நவம்பர்’ 2012 முதல் இன்று வரை மாற்றம் செய்யப்படவில்லை. இதற்கான மாற்றம் எங்கு செய்யப்பட வேண்டும் என்று தெரியாததால் நானும் மாற்றம் செய்ய இயலவில்லை. தயவு செய்து இதை விவரமறிந்தவர்கள் உடனடியாக மாற்றவும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:56, 19 சூன் 2013 (UTC)Reply
இங்கு தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 13:08, 19 சூன் 2013 (UTC)Reply
மாற்றம் செய்துவிட்டேன். நன்றி, கனக்ஸ். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:37, 19 சூன் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உசிலம்பட்டி&oldid=1440895" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உசிலம்பட்டி" page.