பேச்சு:உண்டவல்லி
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by AntanO
பதிப்புரிமை மீறல் எப்படி? காரணம் கூறினால், எளிதில் புலனாகும்.--த♥உழவன் (உரை) 00:09, 11 திசம்பர் 2016 (UTC)
- காரணம் இங்குள்ளது. --AntanO 01:29, 11 திசம்பர் 2016 (UTC)
- @Info-farmer:[1]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:20, 27 ஏப்ரல் 2017 (UTC)
- அவ்விணையதளத்தில் 21-12-2010 அன்று இக்கட்டுரை பதிவேற்றப்பட்டுள்ளது, இங்கே 2012 இல் பதிவேற்றப்பட்டுள்ளது. உடனடியாக குறிப்பிட்ட இக்கட்டுரை நீக்கப்பட வேண்டும் அல்லது மீள எழுதப்படல் வேண்டும்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 03:35, 27 ஏப்ரல் 2017 (UTC)