பேச்சு:உதுமானியப் பேரரசு
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Raj.sathiya
ஒட்டோமான் பேரரசு தமிழில் உதுமானியப் பேரரசு என்று அழைக்கப்பட காரணம்?--குறும்பன் (பேச்சு) 02:46, 23 செப்டம்பர் 2013 (UTC)
- அது அரபுப் பெயர். ஒட்டோமன் என்பது ஆங்கிலமாக்கப்பட்ட பெயர். அத்துடன் பல காலமாகவே உதுமானியப் பேரரசு என்று எழுதப்படுவதைப் பாகிம் அவர்கள் பார்த்துள்ளார்--குறும்பன் (பேச்சு) 01:02, 27 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்.--Kanags \உரையாடுக 08:26, 27 செப்டம்பர் 2013 (UTC)
- யார் அந்த பாகிம் ? பொதுவாக தமிழில் இப்பெயர் எவ்வாறாக எழுதப்படுகிறது ? //பாகிம் அவர்கள் பார்த்துள்ளார்// --Cangaran (பேச்சு) 11:07, 21 திசம்பர் 2018 (UTC)
- இந்தப் பேரரசின் மூலப்பெயர் அரபு மொழியல்ல, துருக்கிய மொழி. நிறுவியவர் ஒஸ்மான் காசி. "ஸ்" தவிர்த்து எழுதவேண்டுமென்றால், ஒசுமானியப் பேரரசு அல்லது உசுமானியப் பேரரசு என குறிப்பிடலாம். --சத்தியராஜ் (பேச்சு) 10:12, 23 ஆகத்து 2024 (UTC)
- உதுமானியப் பேரரசு என்றே அக்காலத்தில் இலங்கைப் பாடநூல்களில் படித்திருக்கிறோம். காரணமில்லாமல் அவ்வாறு அழைத்திருக்க மாட்டார்கள்.--Kanags \உரையாடுக 10:47, 23 ஆகத்து 2024 (UTC)
- ஓ, இலங்கையில் இவ்வாறு குறிப்பிடும் வழக்கு இருக்கிறதா? தகவலுக்கு நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 11:05, 23 ஆகத்து 2024 (UTC)