பேச்சு:உயிரித் தொழில்நுட்பம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by கலை
இந்தக் கட்டுரையில் "சர்ச்சிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சிப்பணிகள்" என்றிருப்பதில், "சர்ச்சிக்கப்படும்" என்பது எதனைக் குறிக்கின்றது?
- உள்ளடக்கங்களைப் பார்த்தால் (stem cell research) controversial என்ற பொருளில் பயன்படத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.--சோடாபாட்டில் 04:19, 19 நவம்பர் 2010 (UTC).
- 'சர்ச்சிக்கப்படும்' என்ற சொல் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. அதனை 'வாதத்திற்குட்படும்', அல்லது 'சர்ச்சைக்குட்படும்' அல்லது 'முரண்பட்ட கருத்துக்களைப் பெறும்' என மாற்றலாமா?--கலை 01:26, 20 நவம்பர் 2010 (UTC)
- சர்ச்சிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சிப்பணிகள் என்பதை கருத்து மாறுபாடுகள் கொண்ட உயிரியத் தொழில்நுட்ப ஆய்வுகள் என்று கூறலாம் என நினைக்கின்றேன்.--செல்வா 03:17, 20 நவம்பர் 2010 (UTC)
- 'சர்ச்சிக்கப்படும்' என்ற சொல் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. அதனை 'வாதத்திற்குட்படும்', அல்லது 'சர்ச்சைக்குட்படும்' அல்லது 'முரண்பட்ட கருத்துக்களைப் பெறும்' என மாற்றலாமா?--கலை 01:26, 20 நவம்பர் 2010 (UTC)
வேறு எவரும் கருத்துத் தெரிவிக்காமையினால், செல்வா கூறியிருப்பதுபோல் மாற்றி விடுகின்றேன்.--கலை 12:25, 23 நவம்பர் 2010 (UTC)