பேச்சு:உயிர்ப்புவியியல்

படிமலர்ச்சியல், படிமலர்ச்சியியல், படிவளர்ச்சியியல் - எது பொருத்தம்?--சிவகுமார் \பேச்சு 08:14, 29 மே 2008 (UTC)Reply

வளர்ச்சி என்பது ஒருவகை சாய்வுடையதும் ஒரு இயல்பாக நடக்கும் நிகழ்விற்கு நோக்கம் கற்பிப்பதுபோல் தோன்றவும் செய்வதால் படிமலர்ச்சியியல் என்பதைப் பரிந்துரைக்கிறேன். என்னுடைய புரிந்துணர்வில் தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:42, 29 மே 2008 (UTC)Reply

மலர்ச்சி என்பது இங்கு வளர்தல் என்பதையே உயிரியல் நோக்கோடு உரைப்பதாக எண்ணுகிறேன். என்னுடைய புரிதலில் பிழை இருந்தால் திருத்திக் கொள்கிறேன். growth with respect to evolutionary context. --கார்த்திக் 11:33, 29 மே 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்ப்புவியியல்&oldid=246622" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உயிர்ப்புவியியல்" page.