பேச்சு:உருளைப்புழு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
இதனை உருளைப் புழு என்று சொல்வது நன்றாக இருக்கும். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:49, 15 மார்ச் 2011 (UTC)
- ஆம் உருளைப்புழு அல்லது உருட்டைப் புழு. உருளைப்புழு என்றே மாற்றிவிடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 12:10, 26 ஆகத்து 2012 (UTC)
- இடாய்ச்சு மொழிச் சொல்லாகிய Fadenwürmer (ஃபாடன்வ்யூர்மர்) என்பது இழை (நூலிழை)ப் புழு என்பதே. தமிழில் புழு என்பதே நீளமாக இழைபோல் இருக்கும் உயிரினம். தட்டைப்புழுக்கள் (flatworms எனப்படும் Platyhelminthes அல்லது Plathelminthes உயிரினத்தொகுதி (phylum)) என்பன தட்டையாக இருப்பன. --செல்வா (பேச்சு) 12:27, 26 ஆகத்து 2012 (UTC)