பேச்சு:உலக அழகி

இம்மாற்றத்தைக் குறித்து: ஐசுவர்யா ராய் குறித்த தனித்தகவல் இக்கட்டுரையில் இருக்கத் தேவையா ? அல்லது மற்ற நான்கு இந்தியர் குறித்தும் குறிப்புகள் இடம் பெற வேண்டும். சுஷ்மிதா சென் குறித்த தகவலை மறைத்துள்ளேன். அவர் பிரபஞ்ச அழகியாதலால் இக்கட்டுரையில் இடம் பெறத் தேவையில்லை.--மணியன் (பேச்சு) 22:29, 19 சூன் 2012 (UTC)Reply

இதே காரணங்களுக்காக, மேற்கோள்களுக்குக் கீழே சேர்க்கப்பட்டிருந்த அந்த தகவல்களை நீக்கி விடலாம் என்றுதான் யோசித்தேன். மேலும் அவை நேரடியாக ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் கட்டுரைகளில் இருந்த முதல் வரிகளே என நினைக்கின்றேன். ஆனால் தகவலை இங்கே போட்டவர் என்ன சொல்வாரோ என்றுதான், தகவலை இடம் மாற்றம் மட்டும் செய்திருந்தேன். தவறெனில் யாராவது வந்து திருத்துவார்கள் என நினைத்தேன். :)--கலை (பேச்சு) 11:04, 20 சூன் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலக_அழகி&oldid=1141851" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உலக அழகி" page.