பேச்சு:உலக வசிப்பிட நாள்

en:World Habitat Day கட்டுரையுடன் இது இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆ.வி கட்டுரை கூறும் நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வரும் முதல் திங்கட்கிழமை என்பதால் இரு கட்டுரைகள் குறிக்கும் நாட்களும் ஒன்றல்ல எனக் கருதி அந்த இணைப்பை நீக்கியுள்ளேன். மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.--Booradleyp1 (பேச்சு) 09:05, 5 அக்டோபர் 2013 (UTC).Reply

சரி தான் என்று நினைக்கிறேன். இந்த தலைப்பும் ஆங்கிலக் கட்டுரையும் ஒன்றையே குறிக்கின்றன. கட்டுரை ஆசிரியர் பிழை செய்திருக்கக் கூடும். வேறு கட்டுரைகள் இல்லை, தேடிப்பார்த்தேன். :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:29, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
ஐக்கிய நாடுகளினால் இது கொண்டாடப்படுவதால் அக்டோபர் முதல் திங்கள் என்பதே சரியாக இருக்கும். இந்திய ஊடகங்களில் தெரியாமல் இது பதியப்பட்டிருக்கும் எனவே நினைக்கிறேன். 2007 இல் நான் தான் இதனை அக்டோபர் 3 இல் சேர்த்திருந்தேன். எங்கிருந்து அதனை எடுத்தேன் என்பது நினைவில்லை. அது தவறு என்று இப்போது தான் தெரிகிறது.--Kanags \உரையாடுக 09:48, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

சந்தேகத்தைத் தீர்த்தமைக்கும் கட்டுரையை சீரமைத்தமைக்கும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:01, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலக_வசிப்பிட_நாள்&oldid=1510517" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உலக வசிப்பிட நாள்" page.