பேச்சு:ஊமத்தை

ஊமத்தை என்ற கட்டுரையில் தந்துள்ள தகவலும் இதுவும் ஒன்று தானா? ஆங்கிலத்தில் வெவ்வேறு கட்டுரைகள் உள்ளன. கவனிக்கவும்.--Kanags \உரையாடுக 10:16, 9 சூலை 2013 (UTC)Reply

ஊமத்தை என்பது செடியின் பெயர். ஊமத்தை+பூ=ஊமத்தம்பூ - ஊமத்தம் என்பது செடியின் பெயர் அன்று. --Sengai Podhuvan (பேச்சு) 13:18, 5 செப்டம்பர் 2015 (UTC)

இரண்டையும் ஒன்றாக இணைத்துவிடுங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 13:20, 5 செப்டம்பர் 2015 (UTC)

துவரை - துவரம்பருப்பு, திவரஞ்செடி
ஆவிரை - ஆவாரஞ்செடி, ஆவாரம்பூ
இவற்றைப்போல
ஊமத்தை - ஊமத்தம்பூ, ஊமத்தஞ்செடி
தமிழ்மரபைக் காத்துத் தலைப்பை மாற்ற வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 21:21, 8 செப்டம்பர் 2015 (UTC)

ஊமத்தை என்று தலைப்பு மாற்றப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 09:31, 9 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊமத்தை&oldid=1913711" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊமத்தை" page.