பேச்சு:எசுப்பானியம்

இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.



இம்மொழியின் உள்ளூர்ப் பெயர் எஸ்பான்யோல் என்பது போல் இருக்கிறது. இதையே கட்டுரைத் தலைப்பாக வைக்கலாமா? இல்லை, எஸ்பானியம் என்று வைக்கலாமா? மொழிகளின் பெயர்கள் ஒற்றைச் சொல்லில் இருப்பது நன்று என்று நினைக்கிறேன். --ரவி 21:11, 1 ஏப்ரல் 2007 (UTC)

  • இந்த ஒற்றைச் சொல் நன்றாக இருக்குமென நம்புகிறேன். ஆங்கில மொழி-->ஆங்கிலம் <==> எசுப்பானிய மொழி --> எசுப்பானியம்--(த.உழவன் 11:37, 12 ஜூலை 2009 (UTC))

கட்டுரையில் உள்ள ஆங்கிலத்தை தமிழாக்குக.--Ginger 11:40, 12 ஜூலை 2009 (UTC).

இந்த கட்டுரை தமிங்கிலத்திற்கு நல்ல உதாரணம்--Ginger 08:19, 14 ஜூலை 2009 (UTC)

தமிங்கிலம் என்ற கட்டுரை விக்கியில் உள்ளது. படித்துப் பாருங்கள் ஜிஞ்சர். தமிங்கிலம் என்றால் என்னவென்று விளங்கும்:).--Kanags \பேச்சு 08:34, 14 ஜூலை 2009 (UTC)
என் கணிப்பில் “(b) Only includes people of 5 years of age and older.............. ” போன்ற ஆங்கில சொற்றடர்கள் தமிழ் கட்டுரையில் வந்தால், அது தமிங்கிலம்.--Ginger 11:10, 14 ஜூலை 2009 (UTC)

தலைப்பை மாற்றுக

தொகு

தலைப்பை நடைமுறையில் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றுக்கு மாற்ற விண்ணப்பம். காரணங்கள் :

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எசுப்பானியம்&oldid=1904166" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எசுப்பானியம்" page.