எட்டயபுரம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சுந்தர் பெயர் சேர்க்க வேண்டும் தொகு

இத்தலைப்பிலிருந்த உரையாடல்கள் முழுவதும் விக்கிப்பீடியா:பயனர் குறித்த தனிக்கட்டுரைகள் உரையாடல் எனும் தனிப்பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 00:44, 13 நவம்பர் 2012 (UTC)Reply

பெயர் காரணி தொகு

விஜயநகரப் பேரரசு அழிந்த போது, அப்பேரரசின் முக்கியமானவர்கள் தனது குழுக்களுடன் அருகிலுள்ள நாடுகளுக்குள் மறைவர். அவ்வாறு வந்தவரே எட்டப்ப நாய்க்கர்.அவரது பரம்பரையாண்டதால், எட்டயபுரம் ஆனது. ஒரு குடியின்(குறிப்பிட்ட பல குடும்பங்கள் இணைந்தது குடியென்பர்) பெயரை வைப்பது தமிழர் முறையே. -- உழவன் +உரை.. 03:17, 16 அக்டோபர் 2012 (UTC)Reply
ஆம் நீங்கள் சொல்வது சரியே. எட்டு ஐயா புரம் என்பதே எட்டையபுரம், எட்டயபுரம் என்று மருவியதாகக் கேள்விப்பட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:23, 17 அக்டோபர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எட்டயபுரம்&oldid=1257287" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எட்டயபுரம்" page.