பேச்சு:என் வழி தனி வழி (நூல்)

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்

இது தமிழில் என் வழி தனி வழி என்று வெளியானது. எனவே இந்தத் தலைப்பை வைத்துக்கொள்லலாமா அல்லது பிளேயிங் இட் மை வே என வைத்துக்கொள்ளலாமா எவரேனும் தெளிவுபடுத்துக.நன்றி ஸ்ரீ (talk) 09:09, 1 மே 2019 (UTC)Reply

@ஞா. ஸ்ரீதர்: தமிழில் இந்த பெயருடன் நூல் வெளியானால், இந்த பெயரே இருக்கலாம், தேவையென்றால் ஆங்கிலப் பெயரை தமிழாக்கம் செய்து வழிமாற்று ஒன்று உருவாக்கலாம். கட்டுரையில் இதன் ஆங்கிலப் பெயர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பெயர் ஆகியவைப் பற்றி சற்று விரிவாக எழுதவும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:18, 1 மே 2019 (UTC)Reply

இங்கு இந்த நூல் தமிழில் இருப்பதைக் காணலாம். \\கட்டுரையில் இதன் ஆங்கிலப் பெயர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பெயர் ஆகியவைப் பற்றி சற்று விரிவாக எழுதவும்.// செய்துவிடலாம் . நன்றி ஸ்ரீ (talk) 15:15, 1 மே 2019 (UTC)Reply

Return to "என் வழி தனி வழி (நூல்)" page.