பேச்சு:எம். ஜி. ஆர். திரை வரலாறு

இந்தக் கட்டுரையை தொகுக்கவும், ஆதாரங்களை சேகரிக்கவும் கொஞ்சம் அவகாசம் தேவை. விரைவில் சீர் செய்கிறேன். முடிந்தால் நீங்களும் உதவுங்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன்

மிக அதிக தகவல்கள் கொண்ட பக்கம். http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_76.asp

விக்கியன்பர்கள் பட்டியலாக இணைக்க முன்வந்தால் நலம்.

சகோதரன் ஜெகதீஸ்வரன்

நீங்களே Excel sheetல் அடித்து நேரடியாக விக்கி நிரல்மொழிக்கு இந்த தளத்தை பயன்படுத்தி மாற்றலாம். முயற்சி செய்யுங்கள். முடியவில்லையெனில் நான் உதவுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:25, 28 சனவரி 2011 (UTC)Reply

எனக்கு Excel sheet பற்றி தெரியாது தோழரே!,. மன்னிக்கவும்.

சகோதரன் ஜெகதீஸ்வரன்

தலைப்பினை நகர்த்தியதற்கான காரணம்... தொகு

இங்கு நடந்த உரையாடலை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரைத் தலைப்பையும் நகர்த்தியிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:42, 2 நவம்பர் 2016 (UTC)Reply

Return to "எம். ஜி. ஆர். திரை வரலாறு" page.