பேச்சு:எருமையூரன்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

நார் அரி நறவின் எருமையூரன் எனக் கூறப்படுவதால் இவன் நறவு என்னும் ஊரைச் சேர்ந்தவன் எனலாம்.[1]

நார் அரி நறவு என்பது பனை அல்லது தென்னை நாரினால் அரிக்கப்படும் கள்.
இந்த நார் குறுக்கும் நெடுக்குமாகக் கம்பிச் சல்லடை போல் அமைந்திருக்கும்.
இதனால் கள்ளை வடிகடுவர்.--Sengai Podhuvan (பேச்சு) 05:53, 13 சூலை 2014 (UTC)Reply
  1. நக்கீரர் - அகம் 36,
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எருமையூரன்&oldid=1691902" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எருமையூரன்" page.