பேச்சு:எலுமிச்சை ஊசிமல்லி
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by Kanags in topic வினாக்கள்
வினாக்கள்
தொகு- பகுப்பு:Pages containing cite templates with deprecated parameters என்ற தானியக்கப் பகுப்பு இக்கட்டுரையில் வருகிறது. 'deprecated = வழக்கொழிந்த'. இது துப்புரவு செய்ய வேண்டியது எனில் வழிகாட்டுக. இதனால் பல ஆயிரம் கட்டுரைகளைத் துப்புரவு செய்யலாம். அறியத்தருக.
த♥உழவன் (உரை) 03:05, 9 மார்ச்சு 2024 (UTC)
- @Kanags: தங்களின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 9 மார்ச்சு 2024 (UTC)
- மேற்சொன்ன பகுப்பு வார்ப்புரு:Cite journal மூலம் வருகிறது. இப்பகுப்பு தேவையற்றதாகத் தெரிகிறது. வார்ப்புருவில் இருந்து நீக்கி விடலாம் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:43, 9 மார்ச்சு 2024 (UTC)