பேச்சு:எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்

எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

எஸ். ஆர். ஸ்ரீநிவாச வரதன் என்றிருத்தல் வேண்டும் వినోద్  வினோத் 16:56, 28 மார்ச் 2008 (UTC)

இவருடைய பெயர் சீனிவாச வரதன் என்று இருப்பதே சரியாக இருக்கும். இவருடைய ஊர் சாத்தமங்கலமா, சதமங்கலமா?--செல்வா (பேச்சு) 23:32, 18 சூன் 2013 (UTC) இவருடைய நடு எழுத்தின் விரிவும் ரவி அன்று. 'ரங்க ஐயங்கார்' எனவே மாற்ற வேன்டும்.--செல்வா (பேச்சு) 23:39, 18 சூன் 2013 (UTC)Reply
ஆம், சீனிவாசன் என்ற எழுத்துக்கூட்டல் பெருவழக்குடையதும் தமிழ் எழுத்துமுறைக்கு ஏற்றதும் ஆகும். -- சுந்தர் \பேச்சு 02:36, 19 சூன் 2013 (UTC)Reply
Return to "எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்" page.