பேச்சு:எஸ். பாலசுப்பிரமணியன்

Untitled

தொகு

இவர், எஸ். பாலசுப்ரமணியன் என்றே அனைவராலும் (குடும்பத்தினர் உள்ளிட்ட) அழைக்கப்படுகிறார். சீ. பாலசுப்ரமணியன் என்பதனை எஸ். பாலசுப்ரமணியன் எனும் முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்த கோரிக்கை வைக்கிறேன். சீ. பாலசுப்ரமணியன் எனும் தலைப்பே தேவையற்றது என்பது எனது கருத்து!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:12, 20 திசம்பர் 2014 (UTC)Reply

எஸ் என்ற முதலெழுத்தின் சரியான பெயர் (அது சீனிவாசன் தானா என்பது சந்தேகமே) மேற்கோளுடன் தரப்படாதவிடத்து, எஸ். பாலசுப்பிரமணியன் என்றே தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:19, 20 திசம்பர் 2014 (UTC)Reply
  எஸ். பாலசுப்பிரமணியன் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "எஸ். பாலசுப்பிரமணியன்" page.