பேச்சு:ஒசூர்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Arulghsr in topic சேர்க்கை
சேர்க்கை தொகு
ஓசூர் நகராட்சி எல்லைகளுக்குள் உள்ள பள்ளி, கல்லூரி, கோயில் போன்ற சிறப்புகளை மட்டும் இங்கு சேர்க்கவும். புறநகர் பகுதிகளிலுள்ள தகவல்களை அந்த ஊர்ப் பெயர்களில் தனியாகக் கட்டுரையைத் தொடங்கி அதில் சேர்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:35, 17 ஏப்ரல் 2012 (UTC)
சட்டமன்ற உறுப்பினர் பெயர் இற்றைப்படுத்தப்பட வேண்டும் arulghsrArulghsr (பேச்சு) 15:03, 20 ஆகத்து 2016 (UTC)