பேச்சு:ஒடிசா
ஆதாரம்
தொகுஇந்தப் பெயருக்கான தமிழ் பாடநூல் ஆதாரம்? எதுவும் இல்லை!! எந்த அடிப்படையில் மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது? ஓரிசா மக்களவைத் தொகுதி என்றிருக்கும் போது இது தமிழக மாணவர்களால் ஓரிசா என்று அறியப்படும் போது இதை எந்த அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது? மாற்றியவர்கள் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்! அரசாங்க ஆவணம்! அல்லது அதற்கு சமமான அரசுக் குறிப்பேட்டை சமர்ப்பிக்கலாம்.--செல்வம் தமிழ் (பேச்சு) 15:26, 15 மார்ச் 2013 (UTC)