பேச்சு:ஒய்ய
பெயர் மாற்ற வேண்டுகோள்
தொகுஒய்ய என்ற பெயரில் இலங்கையில் எந்த ஊரும் இல்லை. ஒஹிய என்று வரவேண்டும். -Mafas (பேச்சு) 20:00, 6 செப்டம்பர் 2018
- @Kanags: ஒய்ய என்னும் பெயரை ஒஹிய என்று மாற்றம் செய்துவிடலாமா?? -- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 17:35, 6 செப்டம்பர் 2018 (UTC)
- இந்தக் கட்டுரையை எழுதியவர் இலங்கை மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இதன் உள்ளூர்ப் பெயர் நன்றாகத் தெரிந்த படியால் தான் அதனைத் தலைப்பாக வைத்துள்ளார். ஒய்ய என்ற பெயர் ஒஹிய ஆகப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள பல பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. உ+ம்: வடக்கில் உள்ள ஓமந்தை என்ற தமிழ் ஊரின் பெயர் அண்மையில் புதிய தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டு அதன் பெயர் ஓமந்த (ஓமந்த) என சிங்களப் பெயரானது. எனவே கட்டுரைத் தலைப்பை மாற்ற எனக்கு உடன்பாடு இல்லை. ஒஹிய என்பதற்கு வழிமாற்று மைக்கலாம். நன்றி.--Kanags (பேச்சு) 08:39, 7 செப்டம்பர் 2018 (UTC)
- @Kanags:, தமிழ் பெயர்கள் சிங்களமயமாக்கப்படுவதும், தவறாக எழுதப்படுவதும் விமர்சிக்கதக்கது. தமிழில் ஒய்ய என்று எந்த இடத்திலும் எப்பொழுதும் குறிப்பிடப்பட்டதாக என் அறிவிக்கு எட்டிய வரை எங்கும் இல்லை. இந்த இணைப்பை பார்க்க. . இந்த பக்கத்தை ஆங்கில பக்கத்துடன் இணைக்கவும். -- Mafas (பேச்சு) 12:05pm, 7 செப்டம்பர் 2018 (UTC)