பேச்சு:ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி

There are no discussions on this page.

இப்பள்ளி குறிப்பிடத்தக்கதாகத் தெரியவில்லை. இது ஒரு Day Care Centre. 20 பிள்ளைகள் மட்டுமே உள்ளனர். அதிபர் உட்பட 4 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். YMCA College of Physical Education Nandanam என்ற கல்லூரியின் ஒரு பகுதி. பார்க்க: [1]. வேண்டுமானால், en:YMCA College of Physical Education கல்லூரிக்கு கட்டுரை எழுதி, இரண்டையும் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 07:39, 26 ஏப்ரல் 2017 (UTC)

ஒரு சாதாரண 20 பேர் படிக்கின்ற பள்ளியைப் பற்றிய கட்டுரை என்றால் அது குறிப்பிடத்தக்கது அல்ல எனக் கருதலாம் இப்பள்ளியானது அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைக்கொண்டு குறிப்பிடத்தக்கதா என மதிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல எனக் கருதுகிறேன் இது போன்ற சிறப்புப்பள்ளிகள் மிக அரிதான எண்ணிக்கையிலேயே உள்ளதால் இவறைறைபற்றிய போதிய தகவல்களை பலர் அறிய ஏதுவாக இக்கட்டுரை இருக்கும் என கருதுகிறேன்--Arulghsr (பேச்சு) 10:12, 26 ஏப்ரல் 2017 (UTC)

நான் சொல்ல வருவது அஃதல்ல. இது ஒரு //Day Care Centre// மட்டுமே. முறையான பள்ளி இல்லை.--Kanags \உரையாடுக 10:24, 26 ஏப்ரல் 2017 (UTC)

ஒய். எம். சி. ஏ. உடல் கல்விக் கல்லூரி பக்கத்தை உருவாக்கிவிட்டேன் இக்கட்டுரையை அதனுடன் இணைப்பதாக இருந்தால் இணைக்கலாம்--Arulghsr (பேச்சு) 14:57, 26 ஏப்ரல் 2017 (UTC)

@Kanags மற்றும் Arulghsr:, ஒய். எம். சி. ஏ. உடல் கல்விக் கல்லூரி என்பதை விட ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி என்பதே பொருத்தமான தலைப்பு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:12, 26 ஏப்ரல் 2017 (UTC)
Return to "ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி" page.