பேச்சு:ஒவ்வொரு பூக்களுமே (திரைப் பாடல்)

Add topic
There are no discussions on this page.

செல்வா, இந்தக் கட்டுரையை வாசித்து அதிலுள்ள இலக்கணக் குறைபாடு குறித்து அடிக்குறிப்பு இட்டதற்கு நன்றி. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற விடயம் ஒன்ரு குறித்த உரையாடல் ஒன்று "தமிழ் மன்றம்" மடற்குழுவில் இடம்பெற்றதாக ஞாபகம். "நடுவுல சில பக்கத்தைக் காணோம்" என்ற படத்தலைப்புக் குறித்தது அக் கலந்துரையாடல் என எண்ணுகிறேன். அதில் இவ்வாறான ஒருமை பன்மைப் பிறழ்வுகள் பழந் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவது உண்டு என்பது பற்றி யாரோ விபரமாக எழுதியிருந்ததாகவும் நினைவில் இருக்கிறது. ---மயூரநாதன் (பேச்சு) 08:05, 11 ஏப்ரல் 2014 (UTC)

Return to "ஒவ்வொரு பூக்களுமே (திரைப் பாடல்)" page.