பேச்சு:கங்காதர் ராவ்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Balu1967
வணக்கம் @Balu1967: இந்தக் கட்டுரை கங்காதரர் ராவ் ஏற்கனவே உள்ளது. ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்காததால் இது புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். இரு கட்டுரைகளின் உள்ளடக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பதனால் இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றிஸ்ரீ (✉) 13:59, 19 அக்டோபர் 2020 (UTC)
அப்படியிருந்தால் மற்றக் கட்டுரையையே நீக்க வேண்டும். அது பிழையாகத் தலைப்பிடப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 14:18, 19 அக்டோபர் 2020 (UTC)
வணக்கம் சிறீதர், சரியான தலைப்பில் இல்லாமல் இருந்தால் மாற்றிவிடவும் அல்லது எதை நீக்க வேண்டுமோ அதை நீக்கலாம். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:04, 19 அக்டோபர் 2020 (UTC)