பேச்சு:கடையர்

Latest comment: 7 மாதங்களுக்கு முன் by 110.224.82.84 in topic Complaint

இவர்கள் மீனவர்களா?? அல்லது பழங்குடி மக்களா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:17, 21 மே 2019 (UTC)Reply

Complaint

தொகு

தவறான செய்தி பட்டங்கட்டியர் (பேச்சு) 04:03, 2 அக்டோபர் 2022 (UTC)Reply

கடையன் சமுதாயத்தினர் தேவேந்திர குல வேளாளரின் உட்ப்பிரிவு தற்போது தாழ்த்த பட்ட பிரிவில் வருகின்றனர்.இவர்களுளுக்கும் கடச குல பட்டம்கட்டியார் களுக்கும்  எந்த வித தொடர்பும் இல்லை .கடசன் அல்லது பட்டம்கட்டி என்பது பிற்படுத்தபட்ட பிரிவில் வருகின்றனர்.கடையன் சமுதாயத்தினர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்.கடையன் சமூகத்தினர் மதுரை மாவட்டத்தில் விவசாயத்தையும் ராமேஸ்வரம் தீவில் மீன் பிடி தொழில்களிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 110.224.82.84 07:25, 2 மே 2024 (UTC)Reply

False statement recorded

தொகு

Pattangatti Bc belongs to Maravar Vstarwiki (பேச்சு) 15:36, 18 சூன் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடையர்&oldid=3946735" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கடையர்" page.