பேச்சு:கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
இந்தக் கேள்வி நற்கீரனுக்கு. நீங்கள் முதல் சில சொற்களுக்குக் கொடுத்திருக்கும் உள்ளிணைப்புகளை எடுத்துவிடலாமா? அவை அவசியமில்லை என்று தோன்றுகிறது. --Profvk 23:50, 30 ஜூலை 2007 (UTC)
- ஆங்கில இணைப்புகளை பற்றியா. அல்லது தமிழ் உள்ளிணைப்புகள் பற்றியா. ஆங்கில இணைப்புகள் மேலதிக தகவல்களை இலகுவாக பெற உதவும் வண்ணம் கொடுத்திருந்தேன். பிறவற்றுக்கும் கொடுக்கும் எண்ணம் இருக்கின்றது. நீங்கள் இந்த பட்டியலை எப்படி பயன்படுத்த எண்ணியுள்ளீர்கள்?
- கணிதத்தில் ஒரு தலைப்புகள் பட்டியல் (Subject Headings List) தேவை என்று தோன்றுகின்றது. அதை ஒரு Taxonomic முறைப்படி ஒழுங்கமைத்தால் நன்று. ஆனால், ஒவ்வொரு கலைச்சொல்லுக்கும் நீங்கள் சுட்டுவது போல ஒரு கட்டுரை தேவை இல்லை.
- இவ்விடயங்கள் நோக்கி உங்களின் கருத்துக்கள் அறிய ஆவல். நன்றி. --Natkeeran 00:50, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
- மடக்கை அடி
- சூனியம் - வகைகள்
- போன்ற பல தமிழாக்கங்கள் சொல்லின் பொருளைத் தெளிவாக உணர்த்துவனவாக உள்ளன.
- தொடருங்கள் --Sengai Podhuvan 23:32, 7 சூலை 2011 (UTC)