பேச்சு:கணியம் (இணைய இதழ்)

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  1. ஆன்டன்;-
    1. கணியம் எனும் சொல் ஆங்கிலப்பதமான quantity என்பதற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். பிழையாக இருந்தால் திருத்தவும். ஆகவே முக்கியமான ஓர் பதத்தை ஓர் இணையத்திற்கான கட்டுரைக்குப் பாவிக்கலாமா?
    2. ஒவ்வொரு இணைத்திற்கும் கட்டுரை எழுதினால் அது விளம்பரமாகாதா?
    3. இது கட்டுரையாளருக்கான கேள்வியல்ல. சில தெளிவுபடுத்தலுக்காக சக வீக்கியர்களிடம் கேட்கிறேன். --Anton (பேச்சு) 20:06, 31 மே 2012 (UTC)Reply
  2. குறும்பன்;-
    1. தலைப்பை கணியம் (இணைய இதழ்) என்று மாற்றலாம்.
    2. கட்டுரையின் உள்ளடக்கத்தைப்பொருத்து விளம்பரமா அல்லவா என்று முடிவு செய்யலாம். இதழைப்பற்றி அல்லாமல் விளம்பர நோக்கில் இருந்தால் தெரிந்துவிடும் தானே?--குறும்பன் (பேச்சு) 21:55, 31 மே 2012 (UTC)Reply
  3. தகவலுழவன்;-
    1. இவ்விதழ் ஆக்குனர் பொது உரிமத்தில் (Creative Commons Attribution), அனைவருக்கும் இலவசமாக, தமிழ் மொழியில் வெளிவருகிறது. இலாபநோக்கமில்லாமல், பைசா செலவில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் எழுதலாம்.ஆனால், திறநிலை கணியக் க்ட்டுரைகளைப் பற்றியே எழுத இயலும்.. தமிழில், அவ்வளம் செழிக்க உதவும் இதழ்கள் மிக க்குறைவு. எனவே இக்கட்டுரை தொடர்ந்து பேணப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும்.--≈ உழவன் ( கூறுக ) 06:42, 1 நவம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணியம்_(இணைய_இதழ்)&oldid=1749055" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணியம் (இணைய இதழ்)" page.