பேச்சு:கதகளி
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Sridhar G
@Sree1959 கதகளி அல்லது கதக்களி எது பொருத்தமானது?-- ஸ்ரீதர். ஞா (✉) 12:40, 9 பெப்பிரவரி 2024 (UTC)
- மலையாள மொழியில் "களி" என்ற சொல்லின் பொருள் விளையாட்டு, அல்லது நாடகம் அல்லது கூத்து என்பதாகும். ஒரு கதையை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் ஒரு கூத்தினை கதகளி எனக் கூறுவர். கதக்களி தவறு, கதகளி தான் சரியான சொல்.
- ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 12:49, 9 பெப்பிரவரி 2024 (UTC)