பேச்சு:கனல்காற்று
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic Untitled
Untitled
மலையாளத்தில் கனல்க்காற்று என்றே இருந்தது. தமிழில் கனல் காற்று என்றோ கனற்காற்று என்றோ எழுதுவோம் அல்லவா? கனல்காற்று என்பது சரியா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:06, 30 திசம்பர் 2013 (UTC)