பேச்சு:கம்பராமாயணம்
தலைப்பு தொகு
ஆங்கில விக்கிபீடியாவில் கம்ப ராமாயணம் இராமாவதாரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அதனை ஒட்டி இங்கும் நகர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கம்ப இராமாயணம் மிகப் பரவலாக தமிழர் மத்தியில் புழங்கும் நூல்.இது இராமவதாரம் என்று அழைக்கப்படுவதில்லை. கம்ப இராமாயணம் என்றே பரவலாக அறியப்படுகிறது. இராமாவதாரம் என்பது இராமனையே குறிக்கிறது. --கோபி 16:56, 18 ஏப்ரல் 2007 (UTC)
கம்பராமாயணத்தில் உயர்பண்புகள் தொகு
கம்பரமாயணத்தில் உயர்பண்புகள் 103.247.50.151 14:00, 11 செப்டம்பர் 2023 (UTC)