பேச்சு:கம்போடியாவில் பௌத்தம்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம்

@Selvasivagurunathan m: இந்தக் கட்டுரை வேறு தலைப்பில் உள்ளதா?--Kanags \உரையாடுக 08:26, 26 நவம்பர் 2022 (UTC)Reply

@Kanags: கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு எனும் கட்டுரையில் தகவல்களை சேர்த்திருப்பதாக பேச்சுப் பக்கத்தில் ஜம்புலிங்கம் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் கம்போடியாவில் பௌத்தம் எனும் கட்டுரையை நீக்கினேன். இதனையும் காணுங்கள்: பேச்சு:கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:59, 26 நவம்பர் 2022 (UTC)Reply

@பா.ஜம்புலிங்கம் and Selvasivagurunathan m: இரண்டு தலைப்புகளும் வெவ்வேறு. இக்கட்டுரை (ஏனைய நாடுகளில் பௌத்தம் போன்று) தனியே இருப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 10:33, 26 நவம்பர் 2022 (UTC)Reply

நீக்கியதை மீட்டுள்ளேன். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:34, 26 நவம்பர் 2022 (UTC)Reply
@Selvasivagurunathan m and Kanags:, சரி. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:37, 28 நவம்பர் 2022 (UTC)Reply
Return to "கம்போடியாவில் பௌத்தம்" page.