பேச்சு:கயபாகு காலம்காட்டி முறைமை

தகவல்கள் வியப்பாக உள்ளன. பக்கத்தை மேலும் வளர்க்கவும்.--பரிதிமதி (பேச்சு) 18:09, 4 மார்ச் 2013 (UTC)

நன்றி. சிறிது வேலைப்பளு அதிகமாக இருந்ததால் விரைவாக இயங்க இயலவில்லை. எப்ப்டியும் முதற்பக்க கட்டுரை ஆக்கிடலாம். நான் வழுதியர் காலம்காட்டி முறைமை என்ற புது முறைமையை உருவாக்க முயன்று வருகிறேன். அது சங்க கால அரசர்க்ளை கி.மு. 300 அளவுக்கு எடுத்துச் செல்லும் பார்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:47, 5 மார்ச் 2013 (UTC)

  • அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். கிட்டிய காலத்தில் எட்டியவரை ஆய்ந்து படிமத்துடன் கட்டுரையை உருவாக்கியுள்ளீர்கள். முதலில் சரியான கால இணைப்பு தந்துள்ள படிமத்துக்குப் பாராட்டு. படிமக் குறிப்பில் பிழை திருத்திநுள்ளேன். படிமத்திலும் திருத்திவிடுங்கள்.
  • கட்டுரைக்குக் கயவாகு தொடர்பு என்னும் தலைப்பு பொருத்தமானது.
  • வழுதியர் காலம் உருவாக்கும்போது வழுதி (பாண்டியர்) கட்டுரையைக் கருத்தில் கொள்ளுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 15:57, 14 மார்ச் 2013 (UTC)

தலைப்பு மாற்றம்

தொகு

தமிழ் மொழியில் இயற்றப்பட்ட இக்கட்டுரையில் தலைப்பைத் தவிர வேறு எங்கும் கிரந்தம் இல்லை

அருள்கூர்ந்து தலைப்பை கயவாகு என்று தமிழில் மாற்ற பரிந்துரைக்கிறேன்

நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 08:34, 20 செட்டம்பர் 2022 (UTC)

Return to "கயபாகு காலம்காட்டி முறைமை" page.