பேச்சு:கருநாடக இசைக் கருவிகள்

இது கருநாடக இசைக்கருவிகள் என்று இருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்.--C.R.Selvakumar 21:16, 25 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா குறிப்பிட்டிருப்பது போல் இக்கட்டுரையின் தலைப்பை “கருநாடக இசைக்கருவிகள்” எனும் தலைப்பிற்கு மாற்றலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:19, 10 ஆகத்து 2011 (UTC)Reply
ஆம், நகர்த்தலாம். 'ர்ந' கூட்டொலி தமிழில் வராது. -- சுந்தர் \பேச்சு 03:40, 10 ஆகத்து 2011 (UTC)Reply
Return to "கருநாடக இசைக் கருவிகள்" page.