பேச்சு:கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேசச் செயலாளர் பிரிவு குறித்த அனைத்துக் கட்டுரைகளிலும் வட்டாரச் செயலாளர் பிரிவு என்று எழுதலாமா? பிரதேச் செயலாளர் பிரிவு தலைப்புகளில் இருந்நு வழிமாற்றுகள் தரலாம். இலங்கையில் பிரதேச என்று அழைப்பது பொது வழக்காக இருந்தாலும் நல்ல தமிழ் வழக்கு கருதி இதைச் செய்யலாம் என்று வேண்டுகிறேன். பல இடங்களில், தமிழ்நாட்டை மிஞ்சும் நல்ல தமிழ் வழக்குகள் இலங்கையில் உள்ளன. ஆனால், சில இடங்களில் தமிழ்நாட்டில் வழக்கொழிந்த வட சொற்களும் இலங்கை வழக்கில் காணப்படுகின்றன--ரவி 11:06, 2 பெப்ரவரி 2008 (UTC)
- பிரதேசச் செயலாளர் பிரிவு என்பது Divisional Secretary Division என்பதற்கான உத்தியோகபூர்வமான (official) தமிழ்ப் பெயர். இதனை மாற்றுவது சரியில்லை. இது போன்று உத்தியோகபூர்வமான ஆவணங்களில் பயன்படுகின்ற வேறு பெயர்களையும் மாற்றாமல் பயன்படுத்துவதுதான் நல்லது. மயூரநாதன் 12:08, 2 பெப்ரவரி 2008 (UTC)
Start a discussion about கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு.