பேச்சு:கரோலஸ் லின்னேயஸ்

கரோலஸ் லின்னேயஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கரோலஸ் லின்னேயஸ் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
கரோலஸ் லின்னேயஸ் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கரோலஸ் லின்னேயஸ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக் கட்டுரையின் முதல் பத்தியில் உள்ள Nomenclature என்பதற்குப் பெயரியல், பெயர்முறை, பெயர் முறைமை என்பது போன்ற ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்வு செய்து ஆளுவது நல்லது.--செல்வா 17:09, 18 பெப்ரவரி 2007 (UTC)

பெயர்முறை என்று மாற்றியிருக்கிறேன். Mayooranathan 17:23, 18 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரோலஸ்_லின்னேயஸ்&oldid=4061292" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கரோலஸ் லின்னேயஸ்" page.